Workers of all countries, Oppressed nations unite!

Wednesday, 9 February 2011

உளுத்துப்போன அமைப்பு முறையை புரட்டிப்போட புரட்சி தேவை!

உளுத்துப்போன அமைப்பு முறையை புரட்டிப்போட புரட்சி தேவை!


அமெரிக்கக் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பொப் அவாக்கியான்-Bob Avakian -ஆற்றிய ஏழு விரிவுரைகளில் முதலாவது.

மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இவ்விரிவுரை மொத்தம் மூன்றரை மணித்தியாலங்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டதாகும்.

இவ்விரிவுரை தற்கால உலக நிலைமைக்கு நாம் எவ்வாறு வந்தோம் என்பதையும், அதை மாற்றுவதற்கு அமெரிக்காவில் ஒரு புரட்சி ஏன் அவசியம் என்பதையும் இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்ந்தளிக்கும் முரணற்ற மார்க்சிய விரிவுரையாகும்.நடைமுறையை மாற்றுவதற்காக, அதைப் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முயலும் போக்கில் மார்க்சிய லெனினியத்தின் அடிப்படை அம்சங்களைப் பற்றி நிற்பதும், விளக்குவதும் சிறப்பம்சமாகும்.உலகெங்கும் உள்ள முன்னணிப் போராளிகளும், அறிவு ஜீவிகளும், ஜனநாயக மாற்றத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ள ஆர்வலர்களும்,இளையோரும், மாணவர்களும் இதைக் கேட்டு புரிந்து உழைக்கும் மக்களிடம் எடுத்துச் சென்று போதிக்க வேண்டும்.

Talk #1: Why We're In The Situation We're In Today ... And What To Do About It: A Thoroughly Rotten System and the Need for Revolution
By - Comrade Bob Avakian (Chairman of the Communist Party OF USA)

 Part 1  – 120 minutes / 57 meg (mp3)
 
Part 2  – 77 minutes / 36 meg (mp3)
 
Part 3 – 125 minutes / 59 meg (mp3)  

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுசேருங்கள்!

Workers of all countries Oppressed nations unite!  
==== புதிய ஈழப்புரட்சியாளர்கள் (ENB) ====
 

No comments: